மருத்துவ முகாம்


அஸ்ஸலாமு அழைக்கும் 

சமூக சேவை சங்கம் , தேவிபட்டினம் 
தேவிபட்டினம் நல சங்கம் ,துபாய் 
ஆரோக்யா மருத்துவமனை ,இராமநாதபுரம் 
அரவிந்த் கண் மருத்துவமனை ,மதுரை 

இனைந்து நடத்தும் 

முழு உடற்பரிசோதனை முகாம் 

MASTER HEALTH CHECK UP CAMP

இடம் : மதரஸா நிஸ்வான்  வளாகம் -தேவிபட்டினம் 

நாள் :09/03/2013 சனிக்கிழமை காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை 


  • வெறும் வயிற்றில் சக்கரை அளவு 
  • சாப்பிட்ட பின் சர்க்கரை அளவு 
  • வெறும் வயிற்றில் கொலஸ்ட்ரால் 
  • ஹீமோக்ளோபின் 
  • கால் நரம்பு பரிசோதனை 
  • எலும்பு அடர்த்தி பரிசோதனை 
  • ECG 
  • ஹிர்ஷிமேட்
  • சுவாச பரிசோதனை 
  • உணவு அலோசனை 
  • மருத்துவ கண்காட்சி
  • கண் பரிசோதனை 

மற்றும் 

நாள் :10/03/2013  ஞாயிற்றுக் கிழமை காலை  7.00 மணி முதல் மதியம் 1.00 வரை 

மருத்துவ ஆலோசனை : DR .R . பரணிகுமார் M.B.B.S,D.C.H ,D.Diab ,MD
அரசு மருத்துவர் ,தலைமை மருத்துவமனை , இராமநாதபுரம் 

கண் பரிசோதனை : அரவிந்த் கண் மருத்துவமனை மதுரை 

முகாமில் முன்பதிவு செய்யும் 200 நபர்களுக்கு மட்டும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வாய்ப்பு உள்ளதால் முன்பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் அழைகிறார்கள்.

முன்பதிவு அவசியம் . பதிவு கட்டணம் ரூ. 50/- மட்டுமே

========================================================================
முன்பதிவு மற்றும் விபரங்களுக்கு அணுகவேண்டிய முகவரி 

ஆரோக்கிய மருத்துவமனை 
104- D,தேவிபட்டினம் ரோடு கேணிக்கரை ,இராமநாதபுரம் 

S.தாதாஹயாத் B.Sc 
தலைவர் சமூக சேவை சங்கம் , தேவிபட்டினம்
CELL: 9994485125 , 9791676045
========================================================================



No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.